சனி, 21 ஆகஸ்ட், 2010
சிறந்த தலைமை பொறுப்பாளருக்கு தேவையானது
உங்களிடம் கற்றது
01.இது இப்படித்தான், இவர் இப்படித்தான் என்கிற தனிப்பட்ட முடிவை முன்கூட்டியே எடுக்கக் கூடாது.
02. பல வழிகளையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன்.
03. மனதை எப்போதும் தெளிவாக வைத்திருத்தல்.
04. எல்லோரிடமும் ஆலோசனை பெறுதல்.
05. அனைத்து ஊழியர்களையும் மதிப்புடன் அரவணைத்துச் செல்லுதல்
06. திறந்த மனதுடன் எல்லோரிடமும் பழகுதல்
07. உடனுக்குடன் ஊழியர்களின் குறைகளைக் களைதல்.
08. மற்றவர்களின் திறமையைப் பாராட்டிப் பேசுதல்.
09. முகஸ்துதிக்கு ஆளாகாமல் இருத்தல்
10. எந்த ஒரு issueவிலும் ஒரு clinical approach வைத்துக்கொள்வது.
11. ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராய்ந்து அதனை அவன் கண்விடல்’ என்ற குறளுக்கு இலக்கணமாக செயல்படுவது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக